மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு மானியம்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

27/06/2018 27/06/2018 பார்க்க (62 KB)
அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம் வருகிற 22.06.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கீழபழூர், குருவாடி
உடையார்பாளையம் வட்டம் – உட்கோட்டை (தெ), குலோத்துங்கனல்லூர்
ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர் (வ)
செந்துறை வட்டம் – தளவாய் (வ).

22/06/2018 22/06/2018 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22.06.2018 அன்று நடைபெற உள்ளது.

22/06/2018 22/06/2018 பார்க்க (173 KB)
கல்பனா சாவ்லா விருது

கல்பனா சாவ்லா விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11/06/2018 20/06/2018 பார்க்க (22 KB)
வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம்

வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம் மாவட்ட ஆட்சியரால் அரியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. முகாம் நடைபெறும் காலம் : 28.05.2018 – 09.06.2018

28/05/2018 09/06/2018 பார்க்க (32 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம்

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 09.06.2018 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM).

அரியலூர் வட்டம் – சிருவளூர்
உடையார்பாளையம் வட்டம் – வேம்புகுடி
செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி
ஆண்டிமடம் வட்டம் – ஆண்டிமடம்

09/06/2018 09/06/2018 பார்க்க (101 KB)
அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம் வருகிற 08.06.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கரைவெட்டி, கருப்பிலாக்கட்டளை
உடையார்பாளையம் வட்டம் – தீயனூர், உதயநத்தம் (கி)
ஆண்டிமடம் வட்டம் – வரதராஜன்பேட்டை
செந்துறை வட்டம் – நமங்குணம்.

08/06/2018 08/06/2018 பார்க்க (18 KB)
தமிழ் செம்மல் விருது – 2018

2018 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

28/05/2018 04/06/2018 பார்க்க (62 KB)
அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம் வருகிற 01/06/2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – காவனூர், நாகமங்கலம்
உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம் (மே), ஸ்ரீபுரந்தான் (வ)
ஆண்டிமடம் வட்டம் – மேலூர்
செந்துறை வட்டம் – நாகல்குழி.

01/06/2018 01/06/2018
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் வருகிற 29.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.

29/05/2018 29/05/2018 பார்க்க (21 KB)