அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் | ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
05/09/2018 | 10/09/2018 | பார்க்க (68 KB) |
அம்மா திட்ட முகாம் – 07.09.2018 | அம்மா திட்ட முகாம் வருகிற 07.09.2018 அன்று நடைபெறுகிறது. |
07/09/2018 | 07/09/2018 | பார்க்க (18 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் – 06.09.2018 | மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் வருகிற 06.09.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது. |
06/09/2018 | 06/09/2018 | பார்க்க (17 KB) |
அம்மா திட்ட முகாம் – 31.08.2018 | அம்மா திட்ட முகாம் வருகிற 31.08.2018 அன்று நடைபெறுகிறது. |
31/08/2018 | 31/08/2018 | பார்க்க (18 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.08.2018 | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 30.08.2018 அன்று நடைபெற உள்ளது. |
30/08/2018 | 30/08/2018 | பார்க்க (173 KB) |
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29/08/2018 | ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 29/08/2018 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 24/08/2018 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
29/08/2018 | 29/08/2018 | பார்க்க (16 KB) |
சிறப்பு கிராம சபை – 27.08.2018 | விலையில்லா கறவைப் பசுக்கள் (ம) வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக, சிறப்பு கிராம சபை வரும் 27.08.2018 அன்று நடைபெறவுள்ளது. |
27/08/2018 | 27/08/2018 | பார்க்க (19 KB) |
அம்மா திட்ட முகாம் – 24.08.2018 | அம்மா திட்ட முகாம் வருகிற 24.08.2018 அன்று நடைபெறுகிறது. |
24/08/2018 | 24/08/2018 | பார்க்க (18 KB) |
அம்மா திட்ட முகாம் – 17.08.2018 | அம்மா திட்ட முகாம் வருகிற 17.08.2018 அன்று நடைபெறுகிறது. |
17/08/2018 | 17/08/2018 | பார்க்க (18 KB) |
கிராம சபைக் கூட்டம் – 15.08.2018 | கிராம சபைக் கூட்டம் 15.08.2018 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. |
15/08/2018 | 15/08/2018 | பார்க்க (22 KB) |