அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| உலக விண்வெளி வாரம்- 2018 | உலக விண்வெளி வாரவிழா – 2018 முன்னிட்டு தமிழ்நாட்டைச் சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது. |
04/10/2018 | 10/10/2018 | பார்க்க (1 MB) |
| இந்திய குடியுரிமைப்பணி போட்டித்தேர்வுகளுக்கு, மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு பயிற்சி வகுப்பு | மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடியுரிமைப்பணி போட்டித்தேர்வுகளுக்குரிய சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். |
28/09/2018 | 05/10/2018 | பார்க்க (101 KB) |
| அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் – 05.10.2018 | அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் 05.10.2018 அன்று நடைபெற உள்ளது. |
05/10/2018 | 05/10/2018 | பார்க்க (18 KB) |
| முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1142/1200 க்கும் மேல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். |
27/09/2018 | 05/10/2018 | பார்க்க (93 KB) |
| மாவட்ட அளவிலான கேரம் போட்டி – 04.10.2018 | மாவட்ட அளவிலான கேரம் போட்டி 04.10.2018 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. |
04/10/2018 | 04/10/2018 | பார்க்க (47 KB) |
| அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை – 02.10.2018 | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு 02.10.2018 அன்று விடுமுறை. |
02/10/2018 | 02/10/2018 | பார்க்க (16 KB) |
| கிராம சபைக் கூட்டம் – 02.10.2018 | கிராம சபைக் கூட்டம் 02.10.2018 அன்று நடைபெற உள்ளது. |
02/10/2018 | 02/10/2018 | பார்க்க (19 KB) |
| பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் | பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி 01.10.2018 |
24/09/2018 | 01/10/2018 | பார்க்க (63 KB) |
| சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 2018-19 | சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 2018-19 |
28/08/2018 | 30/09/2018 | பார்க்க (70 KB) |
| ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதித்தேர்வு | ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதித்தேர்வு, 01.12.2018 மற்றும் 02.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. |
12/09/2018 | 30/09/2018 | பார்க்க (19 KB) |