மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை

விண்ணப்பம் : தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர். (அ) வலைத்தளம்: http://tamilvalarchithurai.com/
கடைசி தேதி : 30-09-2020

22/07/2020 30/09/2020 பார்க்க (23 KB)
நுழைவுநிலை வகுப்பு சேர்க்கை – இலவச (ம) கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்

பதிவிற்கான இணையதளம் : rte.tnschools.gov.in

27/08/2020 25/09/2020 பார்க்க (119 KB)
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாநில அளவிலான கலந்தாய்வு சேர்க்கை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2020

17/08/2020 15/09/2020 பார்க்க (20 KB)
விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 14.09.2020க்குள் விண்ணப்பிக்கவும்

விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 14.09.2020க்குள் விண்ணப்பிக்கவும்.

10/09/2020 14/09/2020 பார்க்க (19 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க கால அவகாசம் 31.08.2020 வரை நீட்டிப்பு.

31/07/2020 31/08/2020 பார்க்க (28 KB)
வாழை (ம) மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு

கடைசி தேதி : 31.08.2020

24/08/2020 31/08/2020 பார்க்க (17 KB)
வங்கிக் கடன் விழா – டாப்செட்கோ & டாம்கோ

வங்கிக் கடன் விழா – 31.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ.
இடம் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கீழப்பழூர், அரியலூர் வட்டம்

31/08/2020 31/08/2020 பார்க்க (33 KB)
மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற

கடைசி தேதி : 25.08.2020

10/08/2020 25/08/2020 பார்க்க (56 KB)
வங்கிக் கடன் விழா – டாப்செட்கோ & டாம்கோ

வங்கிக் கடன் விழா – 24.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ.
இடம் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தென்னூர், ஆண்டிமடம் வட்டம்

24/08/2020 24/08/2020 பார்க்க (22 KB)
அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது

அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி : 14.08.2020, பிற்பகல் 5 மணி

07/08/2020 14/08/2020 பார்க்க (24 KB)