மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க – 06.10.2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க

05/10/2020 31/12/2020 பார்க்க (88 KB)
பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

10/12/2020 31/12/2020 பார்க்க (27 KB)
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் (23.12.2020 – 29.12.2020)

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் (23.12.2020 – 29.12.2020)

23/12/2020 29/12/2020 பார்க்க (21 KB)
மாணவர்களுக்கான போட்டிகள் – தலைப்பு : Eat Right Creativity Challenge – 19.10.2020

இணையதளம் : https://fssai.gov.in/CreativityChallenge/

16/10/2020 16/12/2020 பார்க்க (213 KB)
அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

27/11/2020 05/12/2020 பார்க்க (26 KB)
டாம்கோ மூலம் கடனுதவி : கைவினை கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

டாம்கோ மூலம் கடனுதவி : கைவினை கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இடம் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஜெயங்கொண்டம்

04/12/2020 04/12/2020 பார்க்க (31 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2020 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் – 07.10.2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2020 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

07/10/2020 30/11/2020 பார்க்க (29 KB)
தமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 31.10.2020

தமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 31.10.2020.
கடைசி தேதி: 30.11.2020.

31/10/2020 30/11/2020 பார்க்க (29 KB)
கோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது

கோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

21/11/2020 27/11/2020 பார்க்க (24 KB)
காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 20.11.2020 அன்று நடைபெறும்

காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 20.11.2020 அன்று நடைபெறும் (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை).

20/11/2020 20/11/2020 பார்க்க (30 KB)