• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
மகளிர் சக்தி விருது

மகளிர் சக்தி விருதுக்கு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/12/2020 07/01/2021 பார்க்க (32 KB)
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில், மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி- 28.09.2020

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில்,  அளவு 4.97.5ஹெக்டேர் புல எண் 291(பகுதி) கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி.

28/09/2020 31/12/2020 பார்க்க (2 MB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க – 06.10.2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க

05/10/2020 31/12/2020 பார்க்க (88 KB)
பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

10/12/2020 31/12/2020 பார்க்க (27 KB)
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் (23.12.2020 – 29.12.2020)

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் (23.12.2020 – 29.12.2020)

23/12/2020 29/12/2020 பார்க்க (21 KB)
மாணவர்களுக்கான போட்டிகள் – தலைப்பு : Eat Right Creativity Challenge – 19.10.2020

இணையதளம் : https://fssai.gov.in/CreativityChallenge/

16/10/2020 16/12/2020 பார்க்க (213 KB)
அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

27/11/2020 05/12/2020 பார்க்க (26 KB)
டாம்கோ மூலம் கடனுதவி : கைவினை கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

டாம்கோ மூலம் கடனுதவி : கைவினை கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இடம் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஜெயங்கொண்டம்

04/12/2020 04/12/2020 பார்க்க (31 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2020 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் – 07.10.2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2020 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

07/10/2020 30/11/2020 பார்க்க (29 KB)
தமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 31.10.2020

தமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 31.10.2020.
கடைசி தேதி: 30.11.2020.

31/10/2020 30/11/2020 பார்க்க (29 KB)