அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற புதுப்பிக்கலாம் | கடைசி தேதி : 30.11.2021 |
29/11/2021 | 30/11/2021 | பார்க்க (17 KB) |
| 28.11.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம். | 28.11.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம். |
28/11/2021 | 28/11/2021 | பார்க்க (22 KB) |
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2021 அன்று நடைபெற உள்ளது | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. |
26/11/2021 | 26/11/2021 | பார்க்க (16 KB) |
| 25.11.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் | 25.11.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. |
25/11/2021 | 25/11/2021 | பார்க்க (95 KB) |
| 16.11.2021 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.11.2021 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
16/11/2021 | 16/11/2021 | பார்க்க (372 KB) |
| 12.11.2021 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் | 12.11.2021 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள். |
12/11/2021 | 12/11/2021 | பார்க்க (18 KB) |
| சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2021 | சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2021 க்கு 31.10.2021 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
01/09/2021 | 31/10/2021 | பார்க்க (58 KB) |
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 அன்று நடைபெற உள்ளது | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. |
29/10/2021 | 29/10/2021 | பார்க்க (16 KB) |
| பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு | பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு. |
04/10/2021 | 18/10/2021 | பார்க்க (28 KB) |
| வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் | வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் |
09/10/2021 | 09/10/2021 | பார்க்க (16 KB) |