மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
விளையாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்படிவங்கள் வரவேற்கப்படுகின்றன

விளையாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்படிவங்கள் வரவேற்கப்படுகின்றன

20/03/2022 22/03/2022 பார்க்க (104 KB)
சிறப்பு கிராம சபை 22.03.2022 அன்று நடைபெறுகிறது.

சிறப்பு கிராம சபை 22.03.2022 அன்று நடைபெறுகிறது.
தொடங்கும் நேரம்: காலை 11 மணி

22/03/2022 22/03/2022 பார்க்க (60 KB)
15.03.2022 அன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

இடம்:
மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தஞ்சாவூர் மெயின் ரோடு, கீழப்பலூர் (Po),
அரியலூர் (Tk).

15/03/2022 15/03/2022 பார்க்க (100 KB)
15.03.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.03.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

15/03/2022 15/03/2022 பார்க்க (58 KB)
ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளரிடமிருந்து, விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளரிடமிருந்து, விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
04.03.2022, காலை 10 மணிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

02/03/2022 04/03/2022 பார்க்க (19 KB)
சிறப்பு புதுப்பித்தல் சலுகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

கடைசி நாள் : 01.03.2022

02/12/2021 01/03/2022 பார்க்க (19 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 28.02.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 28.02.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

11/01/2022 28/02/2022 பார்க்க (111 KB)
தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்கள் – 2022

தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்கள் – 2022.

25/01/2022 25/01/2022 பார்க்க (145 KB)
வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
நாள் : 08.01.2022
நேரம் : 10 AM- 1 PM

08/01/2022 08/01/2022 பார்க்க (16 KB)
29.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்.
நேரம் : காலை 11 மணி.

29/12/2021 29/12/2021 பார்க்க (16 KB)