மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பெட்ரோல் ஸ்கூட்டர் பெற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புக்கு,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
அறை எண்: 17, தரைதளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
அரியலூர்.

14/05/2022 19/05/2022 பார்க்க (22 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.05.2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 14.05.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – நாகமங்கலம்
உடையார்பாளையம் வட்டம் – மனகெதி
செந்துறை வட்டம் – சிறுகளத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(வடக்கு)

14/05/2022 14/05/2022 பார்க்க (17 KB)
11.05.2022 அன்று குவாகம் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

11.05.2022 அன்று ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகின்றது.
துவங்கும் நேரம் : காலை 11 மணி

11/05/2022 11/05/2022 பார்க்க (16 KB)
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்

10/05/2022 10/05/2022 பார்க்க (96 KB)
01.05.2022 அன்று கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.05.2022 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும்.

01/05/2022 01/05/2022 பார்க்க (18 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2022 அன்று நடைபெற உள்ளது

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2022 அன்று ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

28/04/2022 28/04/2022 பார்க்க (16 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 28.04.2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 28.04.2022 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய வளாகத்தில் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

28/04/2022 28/04/2022 பார்க்க (101 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.04.2022 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

26/04/2022 26/04/2022 பார்க்க (19 KB)
குடிசை வீடுகள் கணக்கெடுப்பு – 2022

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு – 2022

04/04/2022 25/04/2022 பார்க்க (18 KB)
தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை 24.04.2022 அன்று நடைபெறும்.

தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை 24.04.2022 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.

24/04/2022 24/04/2022 பார்க்க (28 KB)