அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
21.06.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.6.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
21/06/2022 | 21/06/2022 | பார்க்க (61 KB) |
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.06.2022 | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.06.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – பார்பனசேரி |
11/06/2022 | 11/06/2022 | பார்க்க (18 KB) |
தனியார் துறை மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான பதிவு. | தனியார் துறை மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான பதிவு. |
26/05/2022 | 10/06/2022 | பார்க்க (15 KB) |
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது : 2021-22 | (1.04.2018 முதல் 31.03.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
26/05/2022 | 10/06/2022 | பார்க்க (27 KB) |
சிறப்பு முகாம் – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி சேர்க்கை | சிறப்பு முகாம் – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி சேர்க்கை. |
10/06/2022 | 10/06/2022 | பார்க்க (18 KB) |
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம் | கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம். |
07/06/2022 | 07/06/2022 | பார்க்க (20 KB) |
03.06.2022 அன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் | இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர். |
03/06/2022 | 03/06/2022 | பார்க்க (22 KB) |
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.05.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் | வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.05.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம். |
06/04/2022 | 31/05/2022 | பார்க்க (206 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 31.05.2022 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 31.05.2022 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது. |
31/05/2022 | 31/05/2022 | பார்க்க (19 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2022 அன்று நடைபெற உள்ளது | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
27/05/2022 | 27/05/2022 | பார்க்க (16 KB) |