• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
ஒருங்கிணைந்த அடையாள அட்டை பெற, மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தொடர்புக்கு,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
தரைதளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
அரியலூர்.

12/05/2022 25/05/2022 பார்க்க (21 KB)
சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி – தோட்டக்கலைத் துறை

சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி – தோட்டக்கலைத் துறை.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.05.2022

18/05/2022 23/05/2022 பார்க்க (26 KB)
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புக்கு,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
தரைதளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
அரியலூர்.

14/05/2022 20/05/2022 பார்க்க (17 KB)
பெட்ரோல் ஸ்கூட்டர் பெற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புக்கு,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
அறை எண்: 17, தரைதளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
அரியலூர்.

14/05/2022 19/05/2022 பார்க்க (22 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.05.2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 14.05.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – நாகமங்கலம்
உடையார்பாளையம் வட்டம் – மனகெதி
செந்துறை வட்டம் – சிறுகளத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(வடக்கு)

14/05/2022 14/05/2022 பார்க்க (17 KB)
11.05.2022 அன்று குவாகம் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

11.05.2022 அன்று ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகின்றது.
துவங்கும் நேரம் : காலை 11 மணி

11/05/2022 11/05/2022 பார்க்க (16 KB)
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்

10/05/2022 10/05/2022 பார்க்க (96 KB)
01.05.2022 அன்று கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.05.2022 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும்.

01/05/2022 01/05/2022 பார்க்க (18 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2022 அன்று நடைபெற உள்ளது

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2022 அன்று ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

28/04/2022 28/04/2022 பார்க்க (16 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 28.04.2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 28.04.2022 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய வளாகத்தில் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

28/04/2022 28/04/2022 பார்க்க (101 KB)