மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
சிறந்த சமூக சேவகர் (ம ) சமூக சேவை நிறுவனம் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெண்கள் நலனுக்காக சேவை புரிந்த சிறந்த சமூக சேவகர் (ம ) சமூக சேவை நிறுவனம் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

23/06/2021 28/06/2021 பார்க்க (24 KB)
மூத்த குடிமக்கள் இல்லத்திற்கான, தகுதியான நிறுவனத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மூத்த குடிமக்கள் இல்லத்திற்கான, தகுதியான நிறுவனத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

23/06/2021 28/06/2021 பார்க்க (22 KB)
பல்வேறு விளையாட்டு விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

பல்வேறு விளையாட்டு விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

தொடர்புக்கு

மாவட்ட விளையாட்டு அலுவலகம்,
மாவட்ட விளையாட்டு அரங்கம்,
அரியலூர்.

11/06/2021 15/06/2021 பார்க்க (29 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.05.2021 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.05.2021 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

06/05/2021 31/05/2021 பார்க்க (110 KB)
விளையாட்டில் சிறப்பு சாதனையாளருக்கு ஓய்வூதியம்

விளையாட்டில் சிறப்பு சாதனையாளருக்கு ஓய்வூதியம்.

06/05/2021 19/05/2021 பார்க்க (117 KB)
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்.

13/03/2021 14/03/2021 பார்க்க (25 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.02.2021 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.02.2021 அன்று நடைபெற உள்ளது

26/02/2021 26/02/2021 பார்க்க (21 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.02.2021 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

25/02/2021 25/02/2021 பார்க்க (22 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.

16/02/2021 23/02/2021 பார்க்க (21 KB)
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இலவச வேட்டி, சேலை விநியோகம்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இலவச வேட்டி, சேலை விநியோகம்.
காலம் : 15.02.2021 to 20.02.2021

15/02/2021 20/02/2021 பார்க்க (18 KB)