அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க கால அவகாசம் 31.08.2020 வரை நீட்டிப்பு. |
31/07/2020 | 31/08/2020 | பார்க்க (28 KB) |
| வாழை (ம) மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு | கடைசி தேதி : 31.08.2020 |
24/08/2020 | 31/08/2020 | பார்க்க (17 KB) |
| வங்கிக் கடன் விழா – டாப்செட்கோ & டாம்கோ | வங்கிக் கடன் விழா – 31.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ. |
31/08/2020 | 31/08/2020 | பார்க்க (33 KB) |
| மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற | கடைசி தேதி : 25.08.2020 |
10/08/2020 | 25/08/2020 | பார்க்க (56 KB) |
| வங்கிக் கடன் விழா – டாப்செட்கோ & டாம்கோ | வங்கிக் கடன் விழா – 24.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ. |
24/08/2020 | 24/08/2020 | பார்க்க (22 KB) |
| அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது | அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி : 14.08.2020, பிற்பகல் 5 மணி |
07/08/2020 | 14/08/2020 | பார்க்க (24 KB) |
| அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் | அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். |
30/07/2020 | 07/08/2020 | பார்க்க (34 KB) |
| வங்கிக் கடன் விழா – 06.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ | வங்கிக் கடன் விழா – 06.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ. |
06/08/2020 | 06/08/2020 | பார்க்க (25 KB) |
| கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை | கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை. |
25/07/2020 | 04/08/2020 | பார்க்க (189 KB) |
| மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா நிவாரண உதவித்தொகை | கடைசி தேதி: July 31st, 2020 |
20/07/2020 | 31/07/2020 | பார்க்க (22 KB) |