மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
மாபெரும் விவசாயக் கண்காட்சி, சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில் நடைபெருகிறது

மாபெரும் விவசாயக் கண்காட்சி, 09.02.2020 முதல் 11.02.2020 வரை சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில் நடைபெருகிறது.

09/02/2020 11/02/2020 பார்க்க (17 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2020

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம்.
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை.

10/02/2020 10/02/2020 பார்க்க (16 KB)
மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள நிதியுதவி

மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள நிதியுதவி.

09/02/2020 10/02/2020 பார்க்க (26 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.02.2020

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.02.2020 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – பொட்டவெளி
உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம்
செந்துறை வட்டம் – சிறுகளத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி

08/02/2020 08/02/2020 பார்க்க (17 KB)
அம்மா திட்ட முகாம் – 07.02.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 07.02.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – மல்லூர், புங்கங்குழி.
உடையார்பாளையம் வட்டம் – வேம்புக்குடி, பாப்பாக்குடி(வ).
செந்துறை வட்டம் – ஆனந்தவாடி
ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்.

07/02/2020 07/02/2020 பார்க்க (17 KB)
அம்மா திட்ட முகாம் – 31.01.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 31.01.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – மஞ்சமேடு, புதுப்பாளையம்.
உடையார்பாளையம் வட்டம் – நடுவலூர்(மே), இண்டங்கண்ணி.
செந்துறை வட்டம் – தளவாய்(தெ)
ஆண்டிமடம் வட்டம் – அணிக்குதிச்சான்(வ).

31/01/2020 31/01/2020 பார்க்க (17 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 29.01.2020

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 29.01.2020

29/01/2020 29/01/2020 பார்க்க (15 KB)
26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

26/01/2020 26/01/2020 பார்க்க (92 KB)
கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2020 & 25.01.2020

கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2020 & 25.01.2020

24/01/2020 25/01/2020 பார்க்க (28 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.01.2020

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2020 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

24/01/2020 24/01/2020 பார்க்க (320 KB)