அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| அம்மா திட்ட முகாம் – 15.11.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 15.11.2019 அன்று நடைபெறுகிறது. |
15/11/2019 | 15/11/2019 | பார்க்க (17 KB) |
| 15.11.2019 அன்று தொழில் முனைவோர்க்கான திட்ட விளக்க முகாம், மாவட்ட தொழில் மையம் | 15.11.2019 அன்று தொழில் முனைவோர்க்கான திட்ட விளக்க முகாம், மாவட்ட தொழில் மையம். |
15/11/2019 | 15/11/2019 | பார்க்க (93 KB) |
| 14.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் | தார்ச்சாலை மேம்படுத்துதல் தொடர்பாக,14.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம். |
14/11/2019 | 14/11/2019 | பார்க்க (96 KB) |
| மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.11.2019 | இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம். |
11/11/2019 | 11/11/2019 | பார்க்க (14 KB) |
| பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 09.11.2019 | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 09.11.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – ஏலாக்குறிச்சி |
09/11/2019 | 09/11/2019 | பார்க்க (17 KB) |
| நெகிழி விழிப்புணர்வு – கண்காட்சி (08.11.2019 (ம) 09.11.2019) | இடம் : அரசு உயர்நிலைப்பள்ளி மைதானம், அரியலூர். |
08/11/2019 | 09/11/2019 | பார்க்க (26 KB) |
| அம்மா திட்ட முகாம் – 08.11.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 08.11.2019 அன்று நடைபெறுகிறது. |
08/11/2019 | 08/11/2019 | பார்க்க (18 KB) |
| அனைத்து ஊராட்சிகளிலும் 06.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் | அனைத்து ஊராட்சிகளிலும் 06.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
06/11/2019 | 06/11/2019 | பார்க்க (16 KB) |
| தடுப்பூசி முகாம் – கோமாரி நோய் | கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் – கோமாரி நோய் |
14/10/2019 | 04/11/2019 | பார்க்க (25 KB) |
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.11.2019 | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.11.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
01/11/2019 | 01/11/2019 | பார்க்க (169 KB) |