அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| அம்மா திட்ட முகாம் – 01.11.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 01.11.2019 அன்று நடைபெறுகிறது. |
01/11/2019 | 01/11/2019 | பார்க்க (17 KB) |
| ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31/10/2019 | ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 31/10/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 28/10/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
31/10/2019 | 31/10/2019 | பார்க்க (19 KB) |
| அம்மா திட்ட முகாம் – 25.10.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 25.10.2019 அன்று நடைபெறுகிறது. |
25/10/2019 | 25/10/2019 | பார்க்க (16 KB) |
| எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2019 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2019. |
24/10/2019 | 24/10/2019 | பார்க்க (15 KB) |
| தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் |
03/10/2019 | 21/10/2019 | பார்க்க (26 KB) |
| அரியலுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2019 அன்று மின் விநியோகம் இருக்காது | அரியலுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2019 அன்று மின் விநியோகம் இருக்காது |
19/10/2019 | 19/10/2019 | பார்க்க (17 KB) |
| அம்மா திட்ட முகாம் – 18.10.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 18.10.2019 அன்று நடைபெறுகிறது. |
18/10/2019 | 18/10/2019 | பார்க்க (17 KB) |
| வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் | வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 15.10.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
01/10/2019 | 15/10/2019 | பார்க்க (28 KB) |
| மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.10.2019 | மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.10.2019 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது |
15/10/2019 | 15/10/2019 | பார்க்க (56 KB) |
| பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 12.10.2019 | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 12.10.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – அன்னிமங்கலம் |
12/10/2019 | 12/10/2019 | பார்க்க (18 KB) |