மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
தொழில் பழகுநர் பயிற்சி வழங்க தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு விண்ணப்பிக்க அழைப்பு

தொழில் பழகுநர் பயிற்சி வழங்க தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு விண்ணப்பிக்க அழைப்பு.

03/07/2020 30/07/2020 பார்க்க (228 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்தமைக்கான விருது

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 15.07.2020

01/07/2020 15/07/2020 பார்க்க (195 KB)
வருவாய் தீர்வாயம் தொடர்பான மனுக்களை இணையவழி மூலம் மட்டுமே இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம்

வலைதள முகவரி : https://gdp.tn.gov.in/jamabandhi/

காலம் : 29.06.2020 முதல் 15.07.2020 வரை

29/06/2020 15/07/2020 பார்க்க (428 KB)
ஊரக புறக்கடை செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் மேம்பாட்டுத்திட்டம் – பயனாளிகள் தேர்வு

ஊரக புறக்கடை செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் மேம்பாட்டுத்திட்டம் – பயனாளிகள் தேர்வு

29/06/2020 10/07/2020 பார்க்க (32 KB)
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளித்திட நிறுவனங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளித்திட நிறுவனங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி : 26.06.2020, மாலை 5 மணி

23/06/2020 26/06/2020 பார்க்க (99 KB)
ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, 01.06.2020 மற்றும் 02.06.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இணையதளம்: http://rimc.gov.in/rimcindex.aspx

01/06/2020 02/06/2020 பார்க்க (25 KB)
பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது

கொரோனா வைரஸ் (கோவிட்-19) முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது

20/03/2020 31/03/2020 பார்க்க (197 KB)
அனைத்து இ-சேவை மையங்கள் (ம) ஆதார் சேர்க்கை மையங்கள் 31.03.2020 வரை மூடப்படுகின்றன

அனைத்து இ-சேவை மையங்கள் (ம) ஆதார் சேர்க்கை மையங்கள் 31.03.2020 வரை மூடப்படுகின்றன.

24/03/2020 31/03/2020 பார்க்க (16 KB)
அம்மா திட்ட முகாம் – 20.03.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 20.03.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கோவிந்தபுரம், அருங்கால்.
உடையார்பாளையம் வட்டம் – முத்துசேர்வாமடம், மணகெதி.
செந்துறை வட்டம் – அசாவீரன்குடிகாடு
ஆண்டிமடம் வட்டம் – இலையூர்(கி)

20/03/2020 20/03/2020 பார்க்க (17 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.03.2020

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 14.03.2020 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – நாகமங்கலம்
உடையார்பாளையம் வட்டம் – நாயகனைப்பிரியாள்
செந்துறை வட்டம் – விளந்தை(தெ)
ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(தெ)

14/03/2020 14/03/2020 பார்க்க (17 KB)