மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.12.2018 அன்று நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 23.11.2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

13/11/2018 23/11/2018 பார்க்க (16 KB)
அம்மா திட்ட முகாம் – 23.11.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 23.11.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – ரெட்டிபாளையம், வெற்றியூர்.
உடையார்பாளையம் வட்டம் – தென்கச்சி பெருமாள் நத்தம் , அங்கராயனல்லூர்(கி).
செந்துறை வட்டம் – சிறுகடம்பூர்.
ஆண்டிமடம் வட்டம் – இலையூர்.

23/11/2018 23/11/2018
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.11.2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

22/11/2018 22/11/2018 பார்க்க (173 KB)
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பயிற்சி

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி, 07.11.2018 முதல் 16.11.2018 வரை முன்னாள் படை வீரர்கள் நல இயக்கம்,சென்னை- இல் நடைபெறவுள்ளது

07/11/2018 16/11/2018 பார்க்க (18 KB)
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் 16.11.2018 அன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

13/11/2018 16/11/2018 பார்க்க (124 KB)
அம்மா திட்ட முகாம் – 16.11.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 16.11.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – வெங்கனூர், சென்னிவனம்.
உடையார்பாளையம் வட்டம் – வெண்மாண்கொண்டான் (கி), ஆமணக்கந்தோண்டி.
செந்துறை வட்டம் – சன்னாசிநல்லூர்.
ஆண்டிமடம் வட்டம் – இராங்கியம்.

15/11/2018 16/11/2018 பார்க்க (18 KB)
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை

2018 -19 ஆம் ஆண்டிற்கான முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

03/10/2018 15/11/2018 பார்க்க (104 KB)
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2018-19

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2018-19 ன் கீழ், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி : 15-11-2018.
இணையதளம் : www.ksb.gov.in

24/08/2018 15/11/2018 பார்க்க (48 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 10.11.2018

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 10.11.2018 அன்று நடைபெறவுள்ளது.

08/11/2018 10/11/2018 பார்க்க (101 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 09.11.2018 அன்று நடைபெற உள்ளது.

03/11/2018 09/11/2018 பார்க்க (17 KB)