மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா இருசக்கர வாகன திட்டம்

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் பயன்பெற, விண்ணப்பங்களை 08.01.2019 முதல் 18.01.2019 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

07/01/2019 18/01/2019 பார்க்க (24 KB)
சிறப்பு கிராமசபை கூட்டம் – 11.01.2018 மற்றும் 18.01.2019 – கால்நடை பராமரிப்பு துறை

2018-19 -ஆண்டிற்கான விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்திற்கு, சிறப்பு கிராமசபை கூட்டம் 11.01.2018 மற்றும் 18.01.2019 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

08/01/2019 18/01/2019 பார்க்க (19 KB)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நேரடி தனித்தேர்வர்கள், மார்ச் – 2019

மார்ச் – 2019 இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நேரடி தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 14.01.2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

07/01/2019 14/01/2019 பார்க்க (34 KB)
அம்மா திட்ட முகாம் – 11.01.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 11.01.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – ஒட்டக்கோவில்,ஓரியூர்.
உடையார்பாளையம் வட்டம் – சாத்தம்பாடி, வாணதிரையான்பட்டினம்.

11/01/2019 11/01/2019 பார்க்க (17 KB)
இணையதள வாயிலாக உணவு வணிகத்திற்கு உரிமம் புதுப்பித்தல் – உணவு பாதுகாப்புத்துறை

01.01.2019 முதல் இணையதள வாயிலாக உணவு வணிகத்திற்கு உரிமம் புதுப்பித்தல் வேண்டும்.- உணவு பாதுகாப்புத்துறை

21/12/2018 10/01/2019 பார்க்க (108 KB)
மருந்தாளுநர் பணிக்காலியிடங்களுக்கான பதிவு மூப்பு பட்டியல்

மருந்தாளுநர் பணிக்காலியிடங்களுக்கான பதிவு மூப்பு பட்டியலை 10.01.2019 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து சரிப்பார்த்துக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.

07/01/2019 10/01/2019 பார்க்க (108 KB)
சிறப்பு முகாம்- அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்

அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் 08.01.2019 அன்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

07/01/2019 08/01/2019 பார்க்க (146 KB)
அம்மா திட்ட முகாம் – 04.01.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 04.01.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – ஏலாக்குறிச்சி,சன்னாவூர் (தெ).
உடையார்பாளையம் வட்டம் – சூரியமணல், வாழைக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்.

04/01/2019 04/01/2019 பார்க்க (18 KB)
நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள். கடைசி தேதி : 30.12.2018

நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள். பதிவு செய்ய கடைசி தேதி : 30.12.2018

06/12/2018 30/12/2018 பார்க்க (31 KB)
உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019, வருகின்ற 29.12.2018 அன்று ஹோட்டல் கீதா கிராண்ட் யில் நடைபெற உள்ளது.

28/12/2018 29/12/2018 பார்க்க (108 KB)