அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
அம்மா திட்ட முகாம் – 10.01.2020 | அம்மா திட்ட முகாம் வருகிற 10.01.2020 அன்று நடைபெறுகிறது. |
10/01/2020 | 10/01/2020 | பார்க்க (17 KB) |
அனைத்து ஊராட்சிகளிலும் 01.12.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் | அனைத்து ஊராட்சிகளிலும் 01.12.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
02/12/2019 | 02/12/2019 | பார்க்க (15 KB) |
ஜெருசலேம் புனித யாத்திரைக்கான நிதி உதவி | ஜெருசலேம் புனித யாத்திரைக்கான நிதி உதவி. |
06/11/2019 | 30/11/2019 | பார்க்க (30 KB) |
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2019-20 | பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2019-20 ன் கீழ், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
22/11/2019 | 30/11/2019 | பார்க்க (48 KB) |
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 29.11.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் | வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 29.11.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம். |
14/10/2019 | 29/11/2019 | பார்க்க (30 KB) |
அம்மா திட்ட முகாம் – 29.11.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 29.11.2019 அன்று நடைபெறுகிறது. |
29/11/2019 | 29/11/2019 | பார்க்க (17 KB) |
ஆட்சி மொழி குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் | தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் 26.11.2019 மற்றும் 27.11.2019 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. |
26/11/2019 | 27/11/2019 | பார்க்க (21 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 27.11.2019 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 27.11.2019. |
27/11/2019 | 27/11/2019 | பார்க்க (15 KB) |
மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் | மாவட்ட அளவிலான திறன் போட்டிகள். |
04/11/2019 | 25/11/2019 | பார்க்க (28 KB) |
அம்மா திட்ட முகாம் – 22.11.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 22.11.2019 அன்று நடைபெறுகிறது. |
22/11/2019 | 22/11/2019 | பார்க்க (17 KB) |