மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பார்த்தீனியம் செடிகள் ஒழிப்பு விழிப்புணர்வு

பார்த்தீனியம் செடிகள் ஒழிப்பு வாரம் (17.02.2020 – 23.02.2020)

17/02/2020 23/02/2020 பார்க்க (23 KB)
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – (09.02.2020 to 22.02.2020).

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – (09.02.2020 to 22.02.2020).

09/02/2020 22/02/2020 பார்க்க (81 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2020 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2020 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

17/02/2020 21/02/2020 பார்க்க (319 KB)
அம்மா திட்ட முகாம் – 21.02.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 21.02.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அயன்சுத்தமல்லி, திருமானூர்.
உடையார்பாளையம் வட்டம் – பிராஞ்சேரி, பிளிச்சுக்குழி.
செந்துறை வட்டம் – மணக்குடையான்
ஆண்டிமடம் வட்டம் – மருதூர்.

19/02/2020 21/02/2020 பார்க்க (17 KB)
மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்(2019-2020)

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் (2019-2020), அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 12.02.2020 முதல் 14.02.2020 வரை நடைபெற உள்ளன.

12/02/2020 14/02/2020 பார்க்க (165 KB)
அம்மா திட்ட முகாம் – 14.02.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 14.02.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அயனாத்தூர், தூத்தூர்.
உடையார்பாளையம் வட்டம் – குண்டவெளி(மே), பிச்சனூர்.
செந்துறை வட்டம் – பரணம்
ஆண்டிமடம் வட்டம் – ஆண்டிமடம்.

14/02/2020 14/02/2020 பார்க்க (17 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.02.2020

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11.02.2020 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

11/02/2020 11/02/2020 பார்க்க (24 KB)
மாபெரும் விவசாயக் கண்காட்சி, சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில் நடைபெருகிறது

மாபெரும் விவசாயக் கண்காட்சி, 09.02.2020 முதல் 11.02.2020 வரை சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில் நடைபெருகிறது.

09/02/2020 11/02/2020 பார்க்க (17 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2020

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம்.
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை.

10/02/2020 10/02/2020 பார்க்க (16 KB)
மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள நிதியுதவி

மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள நிதியுதவி.

09/02/2020 10/02/2020 பார்க்க (26 KB)