அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை | கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை. |
25/07/2020 | 04/08/2020 | பார்க்க (189 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா நிவாரண உதவித்தொகை | கடைசி தேதி: July 31st, 2020 |
20/07/2020 | 31/07/2020 | பார்க்க (22 KB) |
தொழில் பழகுநர் பயிற்சி வழங்க தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு விண்ணப்பிக்க அழைப்பு | தொழில் பழகுநர் பயிற்சி வழங்க தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு விண்ணப்பிக்க அழைப்பு. |
03/07/2020 | 30/07/2020 | பார்க்க (228 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்தமைக்கான விருது | விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 15.07.2020 |
01/07/2020 | 15/07/2020 | பார்க்க (195 KB) |
வருவாய் தீர்வாயம் தொடர்பான மனுக்களை இணையவழி மூலம் மட்டுமே இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம் | வலைதள முகவரி : https://gdp.tn.gov.in/jamabandhi/ காலம் : 29.06.2020 முதல் 15.07.2020 வரை |
29/06/2020 | 15/07/2020 | பார்க்க (428 KB) |
ஊரக புறக்கடை செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் மேம்பாட்டுத்திட்டம் – பயனாளிகள் தேர்வு | ஊரக புறக்கடை செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் மேம்பாட்டுத்திட்டம் – பயனாளிகள் தேர்வு |
29/06/2020 | 10/07/2020 | பார்க்க (32 KB) |
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளித்திட நிறுவனங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் | இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளித்திட நிறுவனங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். |
23/06/2020 | 26/06/2020 | பார்க்க (99 KB) |
ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு | ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, 01.06.2020 மற்றும் 02.06.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. |
01/06/2020 | 02/06/2020 | பார்க்க (25 KB) |
பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது | கொரோனா வைரஸ் (கோவிட்-19) முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது |
20/03/2020 | 31/03/2020 | பார்க்க (197 KB) |
அனைத்து இ-சேவை மையங்கள் (ம) ஆதார் சேர்க்கை மையங்கள் 31.03.2020 வரை மூடப்படுகின்றன | அனைத்து இ-சேவை மையங்கள் (ம) ஆதார் சேர்க்கை மையங்கள் 31.03.2020 வரை மூடப்படுகின்றன. |
24/03/2020 | 31/03/2020 | பார்க்க (16 KB) |