அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
மகளிர் சக்தி விருது | மகளிர் சக்தி விருதுக்கு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
21/12/2020 | 07/01/2021 | பார்க்க (32 KB) |
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில், மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி- 28.09.2020 | அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில், அளவு 4.97.5ஹெக்டேர் புல எண் 291(பகுதி) கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி. |
28/09/2020 | 31/12/2020 | பார்க்க (2 MB) |
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க – 06.10.2020 | வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க |
05/10/2020 | 31/12/2020 | பார்க்க (88 KB) |
பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் | பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
10/12/2020 | 31/12/2020 | பார்க்க (27 KB) |
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் (23.12.2020 – 29.12.2020) | தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் (23.12.2020 – 29.12.2020) |
23/12/2020 | 29/12/2020 | பார்க்க (21 KB) |
மாணவர்களுக்கான போட்டிகள் – தலைப்பு : Eat Right Creativity Challenge – 19.10.2020 | இணையதளம் : https://fssai.gov.in/CreativityChallenge/ |
16/10/2020 | 16/12/2020 | பார்க்க (213 KB) |
அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் | அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். |
27/11/2020 | 05/12/2020 | பார்க்க (26 KB) |
டாம்கோ மூலம் கடனுதவி : கைவினை கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் | டாம்கோ மூலம் கடனுதவி : கைவினை கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். |
04/12/2020 | 04/12/2020 | பார்க்க (31 KB) |
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2020 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் – 07.10.2020 | வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2020 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம். |
07/10/2020 | 30/11/2020 | பார்க்க (29 KB) |
தமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 31.10.2020 | தமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 31.10.2020. |
31/10/2020 | 30/11/2020 | பார்க்க (29 KB) |