அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்தமைக்கான விருது | விண்ணப்பிக்க கடைசி நாள் :28.06.2021 |
23/06/2021 | 28/06/2021 | பார்க்க (25 KB) |
அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் | மேலும் தொடர்புக்கு, |
23/06/2021 | 28/06/2021 | பார்க்க (25 KB) |
சிறந்த சமூக சேவகர் (ம ) சமூக சேவை நிறுவனம் விருது பெற விண்ணப்பிக்கலாம் | பெண்கள் நலனுக்காக சேவை புரிந்த சிறந்த சமூக சேவகர் (ம ) சமூக சேவை நிறுவனம் விருது பெற விண்ணப்பிக்கலாம். |
23/06/2021 | 28/06/2021 | பார்க்க (24 KB) |
மூத்த குடிமக்கள் இல்லத்திற்கான, தகுதியான நிறுவனத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மூத்த குடிமக்கள் இல்லத்திற்கான, தகுதியான நிறுவனத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/06/2021 | 28/06/2021 | பார்க்க (22 KB) |
பல்வேறு விளையாட்டு விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன | பல்வேறு விளையாட்டு விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தொடர்புக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், |
11/06/2021 | 15/06/2021 | பார்க்க (29 KB) |
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.05.2021 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் | வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.05.2021 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் |
06/05/2021 | 31/05/2021 | பார்க்க (110 KB) |
விளையாட்டில் சிறப்பு சாதனையாளருக்கு ஓய்வூதியம் | விளையாட்டில் சிறப்பு சாதனையாளருக்கு ஓய்வூதியம். |
06/05/2021 | 19/05/2021 | பார்க்க (117 KB) |
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம் | மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம். |
13/03/2021 | 14/03/2021 | பார்க்க (25 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.02.2021 அன்று நடைபெற உள்ளது | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.02.2021 அன்று நடைபெற உள்ளது |
26/02/2021 | 26/02/2021 | பார்க்க (21 KB) |
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் | முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.02.2021 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
25/02/2021 | 25/02/2021 | பார்க்க (22 KB) |