மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க தகுதியான நிறுவனங்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க தகுதியான நிறுவனங்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடைசி நாள் : 31.08.2021, பிற்பகல் 5 மணி

25/08/2021 31/08/2021 பார்க்க (49 KB)
குழந்தைகள் நலக்குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

குழந்தைகள் நலக்குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவம் : பதிவிறக்க

30/07/2021 16/08/2021 பார்க்க (1 MB)
காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 13.08.2021 அன்று நடைபெறும்

காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 13.08.2021 அன்று நடைபெறும்

13/08/2021 13/08/2021 பார்க்க (23 KB)
விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன – மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள்

விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன – மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள்.
கடைசி தேதி : 12.08.2021

27/07/2021 12/08/2021 பார்க்க (27 KB)
மாற்றுத்திறனாளிகள், வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல்

மாற்றுத்திறனாளிகள், வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல்

18/05/2021 31/07/2021 பார்க்க (22 KB)
வருவாய் தீர்வாயம் தொடர்பான மனுக்களை இணையவழி மூலம் இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம்

வலைதள முகவரி : https://gdp.tn.gov.in/jamabandhi/

காலம் : 10.06.2021 முதல் 31.07.2021 வரை

10/06/2021 31/07/2021 பார்க்க (24 KB)
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2021
வலைதள முகவரி : https://www.fisheries.tn.gov.in/

02/07/2021 31/07/2021 பார்க்க (49 KB)
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022) , வரும் 28.07.2021 வரை நடைபெறவுள்ளது.
வலைதளம் : www.skilltraining.tn.gov.in

05/07/2021 28/07/2021 பார்க்க (25 KB)
உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.07.2021, 5.45 PM

10/07/2021 28/07/2021 பார்க்க (31 KB)
19.07.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது.

இடங்கள் : கீதா கிராண்ட் ஹோட்டல், அரியலூர் (ம) ஆரோக்கிய மஹால், ஜெயங்கொண்டம்
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

19/07/2021 19/07/2021 பார்க்க (25 KB)