மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2021-22)

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2021-22)

விண்ணப்ப படிவம் : தரவிறக்க

18/08/2021 30/11/2021 பார்க்க (73 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2021 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2021 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

05/10/2021 30/11/2021 பார்க்க (111 KB)
பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற புதுப்பிக்கலாம்

கடைசி தேதி : 30.11.2021

29/11/2021 30/11/2021 பார்க்க (17 KB)
28.11.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம்.

28.11.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம்.

28/11/2021 28/11/2021 பார்க்க (22 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2021 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

26/11/2021 26/11/2021 பார்க்க (16 KB)
25.11.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம்

25.11.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது.

25/11/2021 25/11/2021 பார்க்க (95 KB)
16.11.2021 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.11.2021 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

16/11/2021 16/11/2021 பார்க்க (372 KB)
12.11.2021 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

12.11.2021 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்.
இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.

12/11/2021 12/11/2021 பார்க்க (18 KB)
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2021

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2021 க்கு 31.10.2021 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01/09/2021 31/10/2021 பார்க்க (58 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

29/10/2021 29/10/2021 பார்க்க (16 KB)