அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2018 | முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.12.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
18/12/2018 | 26/12/2018 | பார்க்க (17 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2018 | எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.12.2018 அன்று செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
22/12/2018 | 26/12/2018 | பார்க்க (16 KB) |
மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் – 23.12.2018 முதல் 25.12.2018 | மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் 23.12.2018 முதல் 25.12.2018 வரை, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது. |
21/12/2018 | 25/12/2018 | பார்க்க (18 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரம் | இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட / காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகள், விலையில்லா ஸ்கூட்டர் / தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். |
13/12/2018 | 21/12/2018 | பார்க்க (101 KB) பதிவிறக்கங்கள் (100 KB) |
சிறப்பு முகாம்கள் – அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர் | அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம்கள் 12.12.2018 அன்று கீழப்பழுவூர்-யிலும், 20.12.2018 அன்று சுத்தமல்லி-யிலும் நடைபெற உள்ளது. |
10/12/2018 | 20/12/2018 | பார்க்க (148 KB) |
சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.12.2018 | சிறப்பு மக்கள் மகுறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2018 அன்று நடைபெறுகிறது. இடம் : RDO அலுவலகம், உடையார்பாளையம். |
19/12/2018 | 19/12/2018 | பார்க்க (68 KB) |
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.12.2018 | மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.12.2018 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
17/12/2018 | 18/12/2018 | பார்க்க (57 KB) |
கிறிஸ்துவ மகளிர் நல சங்கம் அமைப்பது தொடர்பாக | கிறிஸ்துவ மகளிர் நல சங்கம் அமைப்பது தொடர்பாக. |
13/12/2018 | 17/12/2018 | பார்க்க (24 KB) |
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 08.12.2018 | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 08.12.2018 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM). அரியலூர் வட்டம் – கருப்பூர்சேனாபதி |
08/12/2018 | 08/12/2018 | பார்க்க (100 KB) |
அம்மா திட்ட முகாம் – 07.12.2018 | அம்மா திட்ட முகாம் வருகிற 07.12.2018 அன்று நடைபெறுகிறது. |
07/12/2018 | 07/12/2018 | பார்க்க (18 KB) |