அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
அம்மா திட்ட முகாம் – 01.02.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 01.02.2019 அன்று நடைபெறுகிறது. |
01/02/2019 | 01/02/2019 | பார்க்க (17 KB) |
மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் – (2018-19) | மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் – (2018-19), அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெற உள்ளன. |
29/01/2019 | 31/01/2019 | பார்க்க (143 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2019 | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.01.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
31/01/2019 | 31/01/2019 | பார்க்க (173 KB) |
விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 30.01.2019க்குள் விண்ணப்பிக்கவும் | விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 30.01.2019க்குள் விண்ணப்பிக்கவும். |
24/01/2019 | 30/01/2019 | பார்க்க (103 KB) |
26.01.2019 அன்று கிராம சபைக் கூட்டம். | குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
26/01/2019 | 26/01/2019 | பார்க்க (26 KB) |
சிறப்பு புதுப்பித்தல் சலுகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் | வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுபிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை |
01/11/2018 | 25/01/2019 | பார்க்க (22 KB) |
கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2019 & 25.01.2019 | கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2019 & 25.01.2019 |
24/01/2019 | 25/01/2019 | பார்க்க (36 KB) |
இறுதி வாக்காளர் பட்டியல் 21.01.2019 அன்று வெளியிடப்படும் | இறுதி வாக்காளர் பட்டியல் 21.01.2019 அன்று வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள். |
07/01/2019 | 21/01/2019 | பார்க்க (23 KB) |
அம்மா இருசக்கர வாகன திட்டம் | அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் பயன்பெற, விண்ணப்பங்களை 08.01.2019 முதல் 18.01.2019 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். |
07/01/2019 | 18/01/2019 | பார்க்க (24 KB) |
சிறப்பு கிராமசபை கூட்டம் – 11.01.2018 மற்றும் 18.01.2019 – கால்நடை பராமரிப்பு துறை | 2018-19 -ஆண்டிற்கான விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்திற்கு, சிறப்பு கிராமசபை கூட்டம் 11.01.2018 மற்றும் 18.01.2019 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. |
08/01/2019 | 18/01/2019 | பார்க்க (19 KB) |