அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.08.2019 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.08.2019. |
28/08/2019 | 28/08/2019 | பார்க்க (16 KB) |
24.08.2019 அன்று, நீர் மேலாண்மை இயக்கம் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் | 24.08.2019 அன்று அனைத்து ஊராட்சிகளிலும், நீர் மேலாண்மை இயக்கம் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம். |
24/08/2019 | 24/08/2019 | பார்க்க (28 KB) |
பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய | பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 30.11.2018. |
22/07/2019 | 16/08/2019 | பார்க்க (27 KB) |
பெண்கள் வள மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை | பெண்கள் வள மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை |
02/08/2019 | 16/08/2019 | பார்க்க (248 KB) |
அம்மா திட்ட முகாம் – 16.08.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 16.08.2019 அன்று நடைபெறுகிறது. |
16/08/2019 | 16/08/2019 | பார்க்க (18 KB) |
15.08.2019 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் | சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 15.08.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
15/08/2019 | 15/08/2019 | பார்க்க (30 KB) |
அம்மா திட்ட முகாம் – 09.08.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 09.08.2019 அன்று நடைபெறுகிறது. |
09/08/2019 | 09/08/2019 | பார்க்க (17 KB) |
தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு விண்ணப்பிக்க | தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு 05.08.2019 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
25/07/2019 | 05/08/2019 | பார்க்க (24 KB) |
சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், 02.08.2019 அன்று காலை 10.30 மணியளவில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது | சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், 02.08.2019 அன்று காலை 10.30 மணியளவில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. |
02/08/2019 | 02/08/2019 | பார்க்க (66 KB) |
அம்மா திட்ட முகாம் – 02.08.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 02.08.2019 அன்று நடைபெறுகிறது. |
02/08/2019 | 02/08/2019 | பார்க்க (18 KB) |