மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.02.2020

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.02.2020 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – பொட்டவெளி
உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம்
செந்துறை வட்டம் – சிறுகளத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி

08/02/2020 08/02/2020 பார்க்க (17 KB)
அம்மா திட்ட முகாம் – 07.02.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 07.02.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – மல்லூர், புங்கங்குழி.
உடையார்பாளையம் வட்டம் – வேம்புக்குடி, பாப்பாக்குடி(வ).
செந்துறை வட்டம் – ஆனந்தவாடி
ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்.

07/02/2020 07/02/2020 பார்க்க (17 KB)
அம்மா திட்ட முகாம் – 31.01.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 31.01.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – மஞ்சமேடு, புதுப்பாளையம்.
உடையார்பாளையம் வட்டம் – நடுவலூர்(மே), இண்டங்கண்ணி.
செந்துறை வட்டம் – தளவாய்(தெ)
ஆண்டிமடம் வட்டம் – அணிக்குதிச்சான்(வ).

31/01/2020 31/01/2020 பார்க்க (17 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 29.01.2020

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 29.01.2020

29/01/2020 29/01/2020 பார்க்க (15 KB)
26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

26/01/2020 26/01/2020 பார்க்க (92 KB)
கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2020 & 25.01.2020

கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2020 & 25.01.2020

24/01/2020 25/01/2020 பார்க்க (28 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.01.2020

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2020 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

24/01/2020 24/01/2020 பார்க்க (320 KB)
அம்மா திட்ட முகாம் – 24.01.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 24.01.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – திருமழப்பாடி, கீழகாவட்டாங்குறிச்சி.
உடையார்பாளையம் வட்டம் – கீழநத்தம், குருவாலப்பர்கோயில்.
செந்துறை வட்டம் – நக்கம்பாடி
ஆண்டிமடம் வட்டம் – கொடுக்கூர்.

24/01/2020 24/01/2020 பார்க்க (17 KB)
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22/01/2020

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 22/01/2020 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 10.01.2020 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

22/01/2020 22/01/2020 பார்க்க (15 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.01.2020

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.01.2020.
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
நேரம் : பிற்பகல் 2 மணி.

22/01/2020 22/01/2020 பார்க்க (14 KB)