மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 20.03.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 20.03.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கோவிந்தபுரம், அருங்கால்.
உடையார்பாளையம் வட்டம் – முத்துசேர்வாமடம், மணகெதி.
செந்துறை வட்டம் – அசாவீரன்குடிகாடு
ஆண்டிமடம் வட்டம் – இலையூர்(கி)

20/03/2020 20/03/2020 பார்க்க (17 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.03.2020

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 14.03.2020 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – நாகமங்கலம்
உடையார்பாளையம் வட்டம் – நாயகனைப்பிரியாள்
செந்துறை வட்டம் – விளந்தை(தெ)
ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(தெ)

14/03/2020 14/03/2020 பார்க்க (17 KB)
அம்மா திட்ட முகாம் – 13.03.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 13.03.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அரியலூர்(தெ), ஆண்டிப்பட்டாக்காடு.
உடையார்பாளையம் வட்டம் – தண்டலை, தத்தனூர்(மே).
செந்துறை வட்டம் – கிளிமங்கலம்
ஆண்டிமடம் வட்டம் – அழகாபுரம்

13/03/2020 13/03/2020 பார்க்க (17 KB)
சிறப்பு கிராம சபை – கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு

சிறப்பு கிராம சபை – கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு.

11/03/2020 11/03/2020 பார்க்க (16 KB)
அம்மா திட்ட முகாம் – 06.03.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 06.03.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அரியலூர்(வ), அழகியமணவாளம்.
உடையார்பாளையம் வட்டம் – தா.பலூர், த.சோழங்குறிச்சி(வ).
செந்துறை வட்டம் – ஆதன்க்குறிச்சி
ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(வ)

06/03/2020 06/03/2020 பார்க்க (18 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

14/01/2020 28/02/2020 பார்க்க (30 KB)
அம்மா திட்ட முகாம் – 28.02.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 28.02.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம்.
உடையார்பாளையம் வட்டம் – பருக்கல் (மே), ஜெயங்கொண்டம்.
செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி
ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி

28/02/2020 28/02/2020 பார்க்க (17 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26.02.2020 அன்று நடைபெற உள்ளது

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26.02.2020 அன்று, ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

26/02/2020 26/02/2020 பார்க்க (16 KB)
கோமாரி நோய் விழிப்புணர்வு – சிறப்பு கிராம சபைக்கூட்டம்

கோமாரி நோய் விழிப்புணர்வு குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் 25.02.2020 அன்று நடைபெற உள்ளது.

24/02/2020 25/02/2020 பார்க்க (24 KB)
கூத்தூர் துணைமின் நிலையத்தில் 24.02.2020 அன்று மின் விநியோகம் இருக்காது

கூத்தூர் துணைமின் நிலையத்தில் 24.02.2020 அன்று மின் விநியோகம் இருக்காது

21/02/2020 24/02/2020 பார்க்க (23 KB)