அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
கோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது | கோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. |
21/11/2020 | 27/11/2020 | பார்க்க (24 KB) |
காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 20.11.2020 அன்று நடைபெறும் | காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 20.11.2020 அன்று நடைபெறும் (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை). |
20/11/2020 | 20/11/2020 | பார்க்க (30 KB) |
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2020 | சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2020 க்கு 31.10.2020 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
15/09/2020 | 31/10/2020 | பார்க்க (26 KB) |
குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி – 23.10.2020 | விண்ணப்பிக்க – https://www.tnskill.tn.gov.in/ |
23/10/2020 | 31/10/2020 | பார்க்க (19 KB) |
பட்டாசு கடைகள் அமைக்க தற்காலிக உரிமம் | பட்டாசு கடைகள் அமைக்க, தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்க கடைசி நாள். 23.10.2020 |
12/10/2020 | 23/10/2020 | பார்க்க (15 KB) |
அம்மா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – 19.10.2020 | அம்மா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். |
19/10/2020 | 23/10/2020 | பார்க்க (284 KB) |
காணொளிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 16.10.2020 அன்று நடைபெறும் | காணொளிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 16.10.2020 அன்று நடைபெறும் |
16/10/2020 | 16/10/2020 | பார்க்க (30 KB) |
கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு | கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு |
09/10/2020 | 09/10/2020 | பார்க்க (16 KB) |
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை | விண்ணப்பம் : தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர். (அ) வலைத்தளம்: http://tamilvalarchithurai.com/ |
22/07/2020 | 30/09/2020 | பார்க்க (23 KB) |
நுழைவுநிலை வகுப்பு சேர்க்கை – இலவச (ம) கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் | பதிவிற்கான இணையதளம் : rte.tnschools.gov.in |
27/08/2020 | 25/09/2020 | பார்க்க (119 KB) |