மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.

16/02/2021 23/02/2021 பார்க்க (21 KB)
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இலவச வேட்டி, சேலை விநியோகம்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இலவச வேட்டி, சேலை விநியோகம்.
காலம் : 15.02.2021 to 20.02.2021

15/02/2021 20/02/2021 பார்க்க (18 KB)
அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

16/02/2021 20/02/2021 பார்க்க (205 KB)
மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுகளில் சேர பயிற்சி வகுப்பு

மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுகளில் சேர பயிற்சி வகுப்பு.

16/02/2021 19/02/2021 பார்க்க (212 KB)
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2020-21)

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2020-21)

புதிதாக சேர்ந்தவர்களுக்கான விண்ணப்ப படிவம் : இங்கே சொடுக்கவும்
புதுப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் : இங்கே சொடுக்கவும்

04/01/2021 15/02/2021 பார்க்க (137 KB)
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – கால்நடை பராமரிப்பு துறை

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் 01.02.2021 முதல் 14.02.2021 வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது.

01/02/2021 14/02/2021 பார்க்க (86 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (திருநங்கைகள் மட்டும்)- 13.02.2021

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (திருநங்கைகள் மட்டும்) 14.03.2020 அன்று நடைபெறுகிறது (10 AM – 1 PM).

13/02/2021 13/02/2021 பார்க்க (15 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 13.02.2021

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 13.02.2021 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – வாரணவாசி
உடையார்பாளையம் வட்டம் – கீழக்குடியிருப்பு
செந்துறை வட்டம் – மருவத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – விளந்தை(வ)

13/02/2021 13/02/2021 பார்க்க (17 KB)
25.01.2021 அன்று பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்

25.01.2021 அன்று பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்.

25/01/2021 25/01/2021 பார்க்க (27 KB)
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி

28/12/2020 20/01/2021 பார்க்க (28 KB)