மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

29/10/2021 29/10/2021 பார்க்க (16 KB)
பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு.

04/10/2021 18/10/2021 பார்க்க (28 KB)
வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
நாள் : 09.10.2021
நேரம் : 10 AM- 1 PM

09/10/2021 09/10/2021 பார்க்க (16 KB)
அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை .
நாள்: 07.10.2021, நேரம் : காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.

07/10/2021 07/10/2021 பார்க்க (81 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்புகள் (கால்கள் மட்டும்) – 06.10.2021 அன்று அளவீட்டு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்புகள் (கால்கள் மட்டும்) – 06.10.2021 அன்று அளவீட்டு முகாம்.
இடம் : மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்.

06/10/2021 06/10/2021 பார்க்க (17 KB)
ஊராட்சிகளில், 02.10.2021 அன்று கிராம சபைக் கூட்டம்

ஊராட்சிகளில், 02.10.2021 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

02/10/2021 02/10/2021 பார்க்க (19 KB)
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம்

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க, உரிமம் பெற விண்ணப்பிக்க கடைசி நாள். 30.09.2021

08/09/2021 30/09/2021 பார்க்க (65 KB)
குழந்தைகள் நலக்குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

குழந்தைகள் நலக்குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவம் : பதிவிறக்க

09/09/2021 27/09/2021 பார்க்க (386 KB)
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022) 24/08/2021 15/09/2021 பார்க்க (23 KB)
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை (2021-2022)

விண்ணப்பம் : தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர். (அ) வலைத்தளம்: http://tamilvalarchithurai.com/
கடைசி தேதி : 31-08-2021

07/07/2021 31/08/2021 பார்க்க (22 KB)