மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
நாள் : 08.01.2022
நேரம் : 10 AM- 1 PM

08/01/2022 08/01/2022 பார்க்க (16 KB)
29.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்.
நேரம் : காலை 11 மணி.

29/12/2021 29/12/2021 பார்க்க (16 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 29.12.2021 அன்று நடைபெற உள்ளது

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 29.12.2021 அன்று, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

29/12/2021 29/12/2021 பார்க்க (97 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.12.2021 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.12.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

24/12/2021 24/12/2021 பார்க்க (16 KB)
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.12.2021

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 21.12.2021 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 15.12.2021 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

21/12/2021 21/12/2021 பார்க்க (20 KB)
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம்

கடைசி நாள் : 15.12.2021

30/11/2021 15/12/2021 பார்க்க (70 KB)
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி சேர்க்கை (2021 – 2022)

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி சேர்க்கை.

29/11/2021 14/12/2021 பார்க்க (21 KB)
11.12.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம்

11.12.2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது.

11/12/2021 11/12/2021 பார்க்க (22 KB)
ஐந்து வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடைசி நாள் : 09.12.2021

30/11/2021 09/12/2021 பார்க்க (19 KB)
01.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அளவீட்டு முகாம்.

01.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அளவீட்டு முகாம், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது.

01/12/2021 01/12/2021 பார்க்க (22 KB)