மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 09.04.2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 09.04.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – பொட்டவெளி
உடையார்பாளையம் வட்டம் – இருகையூர்
செந்துறை வட்டம் – ஆனந்தவாடி
ஆண்டிமடம் வட்டம் – ஓலையூர்

09/04/2022 09/04/2022 பார்க்க (17 KB)
தரிசு நிலங்களில் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்து சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு

தரிசு நிலங்களில் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்து சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு.
விண்ணப்பம் 07.04.2022 அன்று வரை வரவேற்கப்படுகிறது.

01/04/2022 07/04/2022 பார்க்க (21 KB)
கலை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

கலை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கடைசி தேதி: 25.03.2022

08/03/2022 25/03/2022 பார்க்க (21 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.03.2022

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

25/03/2022 25/03/2022 பார்க்க (20 KB)
பட்டா திருத்த சிறப்பு முகாம்

25.03.2022 அன்று பட்டா திருத்த சிறப்பு முகாம்.

25/03/2022 25/03/2022 பார்க்க (18 KB)
குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாம்

குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாம்.

23/03/2022 23/03/2022 பார்க்க (60 KB)
விளையாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்படிவங்கள் வரவேற்கப்படுகின்றன

விளையாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்படிவங்கள் வரவேற்கப்படுகின்றன

20/03/2022 22/03/2022 பார்க்க (104 KB)
சிறப்பு கிராம சபை 22.03.2022 அன்று நடைபெறுகிறது.

சிறப்பு கிராம சபை 22.03.2022 அன்று நடைபெறுகிறது.
தொடங்கும் நேரம்: காலை 11 மணி

22/03/2022 22/03/2022 பார்க்க (60 KB)
15.03.2022 அன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

இடம்:
மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தஞ்சாவூர் மெயின் ரோடு, கீழப்பலூர் (Po),
அரியலூர் (Tk).

15/03/2022 15/03/2022 பார்க்க (100 KB)
15.03.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.03.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

15/03/2022 15/03/2022 பார்க்க (58 KB)