வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சி.
Publish Date : 16/10/2025

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 44KB)