அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| தமிழ் செம்மல் விருது – 2018 | 2018 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/05/2018 | 04/06/2018 | பார்க்க (62 KB) |
| அம்மா திட்ட முகாம் | அம்மா திட்ட முகாம் வருகிற 01/06/2018 அன்று நடைபெறுகிறது. |
01/06/2018 | 01/06/2018 | |
| மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் | மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் வருகிற 29.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது. |
29/05/2018 | 29/05/2018 | பார்க்க (21 KB) |
| அம்மா திட்ட முகாம் | அம்மா திட்ட முகாம் வருகிற 25.05.2018 அன்று நடைபெறுகிறது. |
25/05/2018 | 25/05/2018 | பார்க்க (19 KB) |
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 25.05.2018 அன்று நடைபெற உள்ளது. |
25/05/2018 | 25/05/2018 | பார்க்க (173 KB) |
| 02/04/2018 அன்று உள்ளூர் விடுமுறை | கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 02/04/2018 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. |
27/03/2018 | 02/04/2018 |