அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் சிறப்பு முகாம் | பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் சிறப்பு முகாம் 25.02.2019 முதல் 27.02.2019 வரை நடைபெற உள்ளது. |
23/02/2019 | 27/02/2019 | பார்க்க (95 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 27.02.2019 அன்று நடைபெறுகிறது. | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 27.02.2019 அன்று நடைபெறுகிறது. |
27/02/2019 | 27/02/2019 | பார்க்க (16 KB) |
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் (ம) திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம். 23.02.2019 & 24.02.2019 | வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் (ம) திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம். 23.02.2019 & 24.02.2019 |
23/02/2019 | 24/02/2019 | பார்க்க (16 KB) |
அம்மா திட்ட முகாம் – 22.02.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 22.02.2019 அன்று நடைபெறுகிறது. |
22/02/2019 | 22/02/2019 | |
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – கால்நடை பராமரிப்பு துறை | கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் 09.02.2019 முதல் 22.02.2019 வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. |
08/02/2019 | 22/02/2019 | பார்க்க (20 KB) |
விளையாட்டு வீரர்களுக்கு 2018-19 ஆண்டிற்க்கான ஓய்வூதிய உதவித் தொகை | விளையாட்டு வீரர்களுக்கு 2018-19 ஆண்டிற்க்கான ஓய்வூதிய உதவித் தொகைக்கு வின்னப்பிக்கலாம். |
28/01/2019 | 21/02/2019 | பார்க்க (36 KB) |
வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கான தொழிற் திறன் பயிலரங்கம் | வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கான தொழிற் திறன் பயிலரங்கம். |
21/02/2019 | 21/02/2019 | பார்க்க (20 KB) |
திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்ய மாவட்டக் குழு | திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்ய, மாவட்டக் குழுவில் உறுப்பினராக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
05/02/2019 | 15/02/2019 | பார்க்க (17 KB) |
அம்மா திட்ட முகாம் – 15.02.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 15.02.2019 அன்று நடைபெறுகிறது. |
14/02/2019 | 15/02/2019 | பார்க்க (18 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.02.2019 | மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 07.02.2019 அன்று நடைபெற உள்ளது. |
07/02/2019 | 07/02/2019 | பார்க்க (17 KB) |