அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
2016-17 ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற விவசாயிகளுக்கு அழைப்பு | 2016-17 ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற விவசாயிகளுக்கு அழைப்பு. |
01/08/2019 | 02/08/2019 | பார்க்க (31 KB) |
வங்கிக் கடன் விழா – 31.07.2019, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ | வங்கிக் கடன் விழா – 31.07.2019, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ. |
31/07/2019 | 31/07/2019 | பார்க்க (27 KB) |
அம்மா திட்ட முகாம் – 26.07.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 26.07.2019 அன்று நடைபெறுகிறது. |
26/07/2019 | 26/07/2019 | பார்க்க (18 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.07.2019 | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
25/07/2019 | 25/07/2019 | பார்க்க (170 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.07.2019 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 24.07.2019 அன்று நடைபெறுகிறது. |
24/07/2019 | 24/07/2019 | பார்க்க (16 KB) |
அம்மா திட்ட முகாம் – 19.07.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 19.07.2019 அன்று நடைபெறுகிறது. |
19/07/2019 | 19/07/2019 | பார்க்க (17 KB) |
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 13.07.2019 | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 13.07.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – இடையாத்தங்குடி |
13/07/2019 | 13/07/2019 | பார்க்க (18 KB) |
தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம் | மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம் 08.07.2019 முதல் 12.07.2019 வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. |
08/07/2019 | 12/07/2019 | பார்க்க (24 KB) |
அம்மா திட்ட முகாம் – 12.07.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 12.07.2019 அன்று நடைபெறுகிறது. |
12/07/2019 | 12/07/2019 | பார்க்க (17 KB) |
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர சிறப்பு முகாம் – 09.07.2019 | பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, சிறப்பு முகாம் 09.07.2019 அன்று நடைபெறுகிறது. |
09/07/2019 | 09/07/2019 | பார்க்க (26 KB) |