அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
25.09.2019 அன்று TRB க்கான மாதிரி பயிற்சி தேர்வு | 25.09.2019 அன்று TRB க்கான மாதிரி பயிற்சி தேர்வு. |
25/09/2019 | 25/09/2019 | பார்க்க (24 KB) |
இலவச திறன் வளர்ப்பு பயிற்சி – டாம்கோ | இலவச திறன் வளர்ப்பு பயிற்சி – டாம்கோ |
20/09/2019 | 20/09/2019 | பார்க்க (33 KB) |
அம்மா திட்ட முகாம் – 20.09.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 20.09.2019 அன்று நடைபெறுகிறது. |
20/09/2019 | 20/09/2019 | பார்க்க (18 KB) |
ஆண்டிமடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை – 2019 | ஆண்டிமடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை – 2019, வரும் 16.09.2019 வரை நடைபெறவுள்ளது. |
07/09/2019 | 16/09/2019 | பார்க்க (101 KB) |
அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் – 15.09.2019 | இடம் : மாவட்ட விளையாட்டு அரங்கம், அரியலூர். |
15/09/2019 | 15/09/2019 | பார்க்க (21 KB) |
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 14.09.2019 | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 14.09.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – கீழையூர் |
14/09/2019 | 14/09/2019 | பார்க்க (18 KB) |
அம்மா திட்ட முகாம் – 13.09.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 13.09.2019 அன்று நடைபெறுகிறது. |
13/09/2019 | 13/09/2019 | பார்க்க (17 KB) |
13.09.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம். | அனைத்து ஊராட்சிகளிலும் 13.09.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
13/09/2019 | 13/09/2019 | பார்க்க (59 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.09.2019 | மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 09.09.2019 அன்று நடைபெற உள்ளது. |
09/09/2019 | 09/09/2019 | பார்க்க (16 KB) |
அம்மா திட்ட முகாம் – 06.09.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 06.09.2019 அன்று நடைபெறுகிறது. |
06/09/2019 | 06/09/2019 | பார்க்க (18 KB) |