அரியலூர் கைவினைப்பொருட்கள் – ஆன்லைன் ஸ்டோர் , இங்கே சொடுக்குக
ஆன்லைன் ஸ்டோருக்கான வழிமுறைகள், இங்கே சொடுக்குக || கைத்தறி புடவைகளின் பட்டியல். பதிவிறக்க
ஆன்லைன் ஸ்டோருக்கான வழிமுறைகள், இங்கே சொடுக்குக || கைத்தறி புடவைகளின் பட்டியல். பதிவிறக்க
அண்மைச் செய்திகள்
மாவட்டம் பற்றி
அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 19.11.2007 இன்படி பிரிக்கப்பட்டு, 23.11.2007 முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே கடலூர், தெற்கே தஞ்சாவூர், கிழக்கே கடலூர் மற்றும் தஞ்சாவூர், மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை) எண்.167 வருவாய்த்துறை நிருவாக அலகு, வ.நி-1(1) நாள்: 08-05-2017 இன் படி உருவாக்கப்பட்டது.) ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் வாசிக்க
மாவட்ட ஆட்சியரின் செய்தி வெளியீடுகள்
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.10.2025
- ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு தன்னார்வ இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கல்.
- தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான கூராய்வுக் கூட்டம்.
புகைப்படங்கள் அற்றது
- தாயுமானவர் திட்டத்தின் கீழ் நவம்பர் 3, 4-இல் ரேஷன் பொருட்கள் வீடுதேடி விநியோகம்.
- நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் நல வாரியம்.
- நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்.
- பதிதல்கள் ஏதுமில்லை
- பதிதல்கள் ஏதுமில்லை
- பதிதல்கள் ஏதுமில்லை
நிகழ்வுகள்
நிகழ்வுகள் ஏதுமில்லை
புகைப்பட தொகுப்பு
காணொளி தொகுப்பு
அனைத்தையும் பார்க்கமாவட்ட விவரங்கள்
பொது :
மாவட்டம் : அரியலூர்
தலைமையகம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு :
மொத்தம் : 1940.00 ச.கி.மீ
ஊரகம் : 1886.69 ச.கி.மீ
நகர்ப்புறம் : 53.31 ச.கி.மீ
மக்கள்தொகை :
மொத்தம் : 754894
ஆண்கள் : 374703
பெண்கள்: 380191
சேவைகள்
உதவித் தொலைபேசிகள்
-
கட்டுப்பாட்டு அறை : 1070, 1077
-
சிறார் உதவி எண் : 1098
-
மகளிர் பாதுகாப்பு : 181, 04329 - 220230
-
தீயணைப்பு உதவி : 101
-
ஆம்புலன்ஸ் உதவி : 108
-
பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091
பயனுள்ள இணைப்புகள்
-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
-
ஆசிரியர் தேர்வு வாரியம்
-
தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளம்
-
தமிழ்நாடு பாடப்புத்தகங்கள்
-
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
-
வேலைவாய்ப்பு செய்திகள்
-
பத்திர பதிவுத்துறை
-
பொது விநியோகத் திட்டம்
-
தமிழ்நாடு தகவல் ஆணையம்
-
இந்திய தேர்தல் ஆணையம்
-
சென்னை உயர்நீதிமன்றம்
-
மிண்னணு பெட்டகம்
-
தமிழ்நாடு மாவட்டங்களின் இணையதளம்
-
தமிழ்நாடு விருதுகள் இணையம்
-
தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம்


| 










