ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Sports Dept

முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)

L&O Weekly Meetting

சட்டம் ஒழுங்கு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026

அரியலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 12.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 12.10.2026 அன்று நடைபெற்றது.(PDF 82KB)

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளிக் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

அரியலூர் மாவட்டத்தில் கனிம வள நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 22KB)

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.(PDF 22KB)

சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

அரியலூர் மாவட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. (PDF 114KB)

Election Dept

தேர்தல் எழுத்தறிவு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் எழுத்தறிவு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 178KB)

படங்கள் ஏதும்  இல்லை

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 10.10.2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

(PDF 23KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 08.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (08.10.2026) அன்று நடைபெற்றது.(PDF 106KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 13.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

(PDF 43KB)