மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 28.02.2023 அன்று நடைபெறும்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 28.02.2023 அன்று (மாலை 4 மணிக்கு) அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

28/02/2023 28/02/2023 பார்க்க (16 KB)
26.02.2023 அன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

இடம்:
அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி,
அரியலூர் – 621704.

26/02/2023 26/02/2023 பார்க்க (195 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 24.02.2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 24.02.2023 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறுகின்றது.

24/02/2023 24/02/2023 பார்க்க (196 KB)
தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி, 23.02.2023 அன்று நடைபெறுகிறது.

தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி, 23.02.2023 அன்று அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாக அரங்கில் நடைபெறுகிறது.

23/02/2023 23/02/2023 பார்க்க (86 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 22.02.2023 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 22.02.2023அன்று பிற்பகல் 3.30 மணிக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

22/02/2023 22/02/2023 பார்க்க (19 KB)
21.02.2023 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2023 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

21/02/2023 21/02/2023 பார்க்க (84 KB)
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – கால்நடை பராமரிப்பு துறை 01/02/2023 14/02/2023 பார்க்க (19 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.02.2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.02.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது.

அரியலூர் வட்டம் – இராயம்புரம்
உடையார்பாளையம் வட்டம் – வாழைக்குறிச்சி
செந்துறை வட்டம் – பரணம்
ஆண்டிமடம் வட்டம் – ஆண்டிமடம்

11/02/2023 11/02/2023 பார்க்க (18 KB)
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2022-23)

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2022-23).

17/11/2022 31/01/2023 பார்க்க (567 KB)
31.01.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம்.
நேரம் : காலை 11 மணி.

31/01/2023 31/01/2023 பார்க்க (19 KB)