அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் | அனைத்து ஊராட்சிகளிலும் 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
28/06/2019 | 28/06/2019 | பார்க்க (26 KB) |
| எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 28.06.2019 அன்று நடைபெறுகிறது. | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 28.06.2019 அன்று நடைபெறுகிறது. |
28/06/2019 | 28/06/2019 | பார்க்க (16 KB) |
| அம்மா திட்ட முகாம் – 28.06.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 28.06.2019 அன்று நடைபெறுகிறது. |
28/06/2019 | 28/06/2019 | பார்க்க (18 KB) |
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.06.2019 | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.06.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
27/06/2019 | 27/06/2019 | பார்க்க (170 KB) |
| பணி நியமன முகமைகளிடமிருந்து பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன | பணி நியமன முகமைகளிடமிருந்து, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. |
17/06/2019 | 26/06/2019 | பார்க்க (22 KB) |
| பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர சிறப்பு முகாம் | பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, சிறப்பு முகாம் 22.06.2019,23.06.2019 மற்றும் 24.06.2019 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. |
22/06/2019 | 24/06/2019 | பார்க்க (26 KB) |
| அம்மா திட்ட முகாம் – 21.06.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 21.06.2019 அன்று நடைபெறுகிறது. |
21/06/2019 | 21/06/2019 | பார்க்க (18 KB) |
| அம்மா திட்ட முகாம் – 14.06.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 14.06.2019 அன்று நடைபெறுகிறது. |
14/06/2019 | 14/06/2019 | பார்க்க (18 KB) |
| அம்மா திட்ட முகாம் – 07.06.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 07.06.2019 அன்று நடைபெறுகிறது. |
07/06/2019 | 07/06/2019 | பார்க்க (17 KB) |
| முன்னாள் இரானுவத்தினருக்கான சிறார்களுக்கு 2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற | முன்னாள் இரானுவத்தினருக்கான சிறார்களுக்கு 2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற , 15.03.2019 முன்பாக விண்ணப்பிக்கவும். |
04/03/2019 | 15/03/2019 | பார்க்க (17 KB) |