மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பணி நியமன முகமைகளிடமிருந்து பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

பணி நியமன முகமைகளிடமிருந்து, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

17/06/2019 26/06/2019 பார்க்க (22 KB)
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர சிறப்பு முகாம்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, சிறப்பு முகாம் 22.06.2019,23.06.2019 மற்றும் 24.06.2019 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

22/06/2019 24/06/2019 பார்க்க (26 KB)
அம்மா திட்ட முகாம் – 21.06.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 21.06.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அரியலூர் (வ), அழகியமணவாளம்.
உடையார்பாளையம் வட்டம் – தா.பழூர், த.சோழன்குறிச்சி(வ).
செந்துறை வட்டம் – ஆதனக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(வ).

21/06/2019 21/06/2019 பார்க்க (18 KB)
அம்மா திட்ட முகாம் – 14.06.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 14.06.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம்.
உடையார்பாளையம் வட்டம் – பருக்கல்(மே), ஜெயங்கொண்டம்.
செந்துறை வட்டம் – இரும்புலிகுறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி.

14/06/2019 14/06/2019 பார்க்க (18 KB)
அம்மா திட்ட முகாம் – 07.06.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 07.06.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அயன்சுத்தமல்லி , திருமானூர்.
உடையார்பாளையம் வட்டம் – பிராஞ்சேரி, பிலிச்சிக்குழி.
செந்துறை வட்டம் – மனக்குடையான்.
ஆண்டிமடம் வட்டம் – மருதூர்.

07/06/2019 07/06/2019 பார்க்க (17 KB)
முன்னாள் இரானுவத்தினருக்கான சிறார்களுக்கு 2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற

முன்னாள் இரானுவத்தினருக்கான சிறார்களுக்கு 2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற , 15.03.2019 முன்பாக விண்ணப்பிக்கவும்.

04/03/2019 15/03/2019 பார்க்க (17 KB)
10.03.2019 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

10.03.2019 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

10/03/2019 10/03/2019 பார்க்க (18 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 09.03.2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 09.03.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM).

அரியலூர் வட்டம் – சுள்ளங்குடி
உடையார்பாளையம் வட்டம் – பிராஞ்சேரி
செந்துறை வட்டம் – சிறுகடம்பூர்
ஆண்டிமடம் வட்டம் – திருகளப்பூர்

09/03/2019 09/03/2019 பார்க்க (100 KB)
அம்மா திட்ட முகாம் – 08.03.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 08.03.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – காவனூர், நாகமங்கலம்.
உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம் (மேற்கு), ஸ்ரீபுரந்தான்.
செந்துறை வட்டம் – நாகல்குழி.
ஆண்டிமடம் வட்டம் – திருகளப்பூர்.

08/03/2019 08/03/2019 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.02.2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

22/02/2019 28/02/2019 பார்க்க (173 KB)