மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.10.2019

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.10.2019 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது

15/10/2019 15/10/2019 பார்க்க (56 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 12.10.2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 12.10.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – அன்னிமங்கலம்
உடையார்பாளையம் வட்டம் – பிலிச்சுக்குழி (ஒக்கநத்தம்)
செந்துறை வட்டம் – சன்னாசிநல்லூர்
ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(வ)

12/10/2019 12/10/2019 பார்க்க (18 KB)
அம்மா திட்ட முகாம் – 11.10.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 11.10.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – ஓட்டக்கோவில், ஓரியூர்.
உடையார்பாளையம் வட்டம் – சாத்தம்பாடி, வாணதிராயன்பட்டினம்.

11/10/2019 11/10/2019 பார்க்க (17 KB)
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2019

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2019 க்கு 10.10.2019 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/08/2019 10/10/2019 பார்க்க (67 KB)
02.10.2019 அன்று கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 02.10.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது

02/10/2019 02/10/2019 பார்க்க (98 KB)
ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் – நிதி உதவி

செப்டம்பர்,2019 முதல் மார்ச்,2020 வரைக்கான, ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10/09/2019 30/09/2019 பார்க்க (32 KB)
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30/09/2019

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 30/09/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 23/09/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

30/09/2019 30/09/2019 பார்க்க (23 KB)
அம்மா திட்ட முகாம் – 27.09.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 27.09.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – எலந்தக்கூடம், சின்னபட்டாக்காடு.
உடையார்பாளையம் வட்டம் – வென்மான்கொண்டான்(மே), பெரியவளையம்.

27/09/2019 27/09/2019 பார்க்க (17 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.09.2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

26/09/2019 26/09/2019 பார்க்க (170 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 25.09.2019

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 25.09.2019.

25/09/2019 25/09/2019 பார்க்க (16 KB)