மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அனைத்து ஊராட்சிகளிலும் 06.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 06.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

06/11/2019 06/11/2019 பார்க்க (16 KB)
தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்

14/10/2019 04/11/2019 பார்க்க (25 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.11.2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.11.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

01/11/2019 01/11/2019 பார்க்க (169 KB)
அம்மா திட்ட முகாம் – 01.11.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 01.11.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – ராயம்புரம் , இடையாத்தங்குடி.
உடையார்பாளையம் வட்டம் – இடையார், இளையபெருமாள்நல்லூர்.
செந்துறை வட்டம் – அயன்தத்தனூர்
ஆண்டிமடம் வட்டம் – ஓலையூர்
.

01/11/2019 01/11/2019 பார்க்க (17 KB)
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31/10/2019

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 31/10/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 28/10/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

31/10/2019 31/10/2019 பார்க்க (19 KB)
அம்மா திட்ட முகாம் – 25.10.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 25.10.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடம் :
உடையார்பாளையம் வட்டம் – எரவாங்குடி.

25/10/2019 25/10/2019 பார்க்க (16 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2019

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2019.

24/10/2019 24/10/2019 பார்க்க (15 KB)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
இனையத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 21.10.2019 சொடுக்குக

03/10/2019 21/10/2019 பார்க்க (26 KB)
அரியலுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2019 அன்று மின் விநியோகம் இருக்காது

அரியலுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2019 அன்று மின் விநியோகம் இருக்காது

19/10/2019 19/10/2019 பார்க்க (17 KB)
அம்மா திட்ட முகாம் – 18.10.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 18.10.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – தேளூர், விழுப்பணங்குறிச்சி.
உடையார்பாளையம் வட்டம் – வங்குடி, த.சோழங்குறிச்சி (தெ).

18/10/2019 18/10/2019 பார்க்க (17 KB)