அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| தமிழ்ச் செம்மல் விருது – 2024 | 2024- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
13/07/2024 | 08/08/2024 | பார்க்க (86 KB) |
| “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம் | “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம், அரியலூர் வட்டத்தில் 19.07.2024 அன்று காலை 9.00 மணி முதல் 20.07.2024 காலை 9.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது |
19/07/2024 | 20/07/2024 | பார்க்க (87 KB) |
| தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை/ பேச்சுப் போட்டிகள் | தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை/ பேச்சுப் போட்டிகள் சூலை 18 ஆம் நடைபெற உள்ளது. |
09/07/2024 | 09/07/2024 | பார்க்க (152 KB) |
| மாநில விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருது. |
19/06/2024 | 05/07/2024 | பார்க்க (249 KB) |
| ஈப்பு வாகன ஏல அறிவிப்பு | திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகன ஏல அறிவிப்பு |
25/06/2024 | 05/07/2024 | பார்க்க (219 KB) |
| கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா | அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளாக்கள் 26.06.2024 முதல் 28.06.2024 வரை நடைபெறவுள்ளது |
26/06/2024 | 28/06/2024 | பார்க்க (17 KB) |
| ஜீவன் ரக்ஷா பதக் – விருது | ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
18/06/2024 | 25/06/2024 | பார்க்க (286 KB) |
| பத்ம விருது விண்ணப்பம் | பத்ம விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். |
18/06/2024 | 25/06/2024 | பார்க்க (203 KB) |
| “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” – திட்டம் | “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” – திட்ட முகாம் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
19/06/2024 | 20/06/2024 | பார்க்க (402 KB) |
| சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது – 2024 | சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். |
18/06/2024 | 20/06/2024 | பார்க்க (200 KB) |