மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

26/08/2022 26/08/2022 பார்க்க (17 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.08.2022

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.08.2022 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

25/08/2022 25/08/2022 பார்க்க (16 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 25.08.2022

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.08.2022 அன்று செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

25/08/2022 25/08/2022 பார்க்க (16 KB)
நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம்

நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.08.2022

27/07/2022 15/08/2022 பார்க்க (67 KB)
15.08.2022 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 15.08.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

15/08/2022 15/08/2022 பார்க்க (17 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 13.08.2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 13.08.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – விழுப்பனங்குறிச்சி
உடையார்பாளையம் வட்டம் – எரவாங்குடி
செந்துறை வட்டம் – பொன்பரப்பி
ஆண்டிமடம் வட்டம் – ராங்கியம்

13/08/2022 13/08/2022 பார்க்க (19 KB)
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி.
இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.
நேரம் : காலை 9.30 மணி

28/07/2022 28/07/2022 பார்க்க (19 KB)
Agriculture GDP will be held on 22.07.2022

Agriculture GDP will be held on 22.07.2022 at Main Meeting Hall in District Collectorate.

22/07/2022 22/07/2022 பார்க்க (16 KB)
TNPSC Group – 4 தேர்விற்கு, இலவச மாதிரி தேர்வு

இடம் : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், அரியலூர்.
நேரம் : காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை
பதிவு செய்வதற்கான இணைப்பு: https://forms.gle/uvhat79jojgtXMkd6

விரைவுத் தகவல் குறியீடு :


குறிப்பு: பதிவு செய்யப்பட்ட நபர் மட்டுமே, மாதிரி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்.

16/07/2022 16/07/2022 பார்க்க (258 KB)
மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்நாள் சான்று

மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்நாள் சான்று.

29/06/2022 12/07/2022 பார்க்க (18 KB)